புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பதவி விலகிய இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணி பயிற்சியாளர்

ஜெர்மனியில் நடைபெற்ற 17வது ஐரோப்பிய காற்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த ஞாயிறு (ஜூலை 14) ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணி பயிற்சியாளர் கேரெத் சௌத்கேட் தன் பயிற்சிவிப்பாளர் பதவியை நேற்று(ஜூலை 16) இராஜினாமா செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க