உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

யாழில் பனங்கட்டிக்குட்டான் விற்பனை அதிகரிப்பு!

ஆடிப்பிறப்பை முன்னிட்டு யாழ். நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பனங்கட்டிக்குட்டான் வியாபாரிகள், பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140 ரூபாவாகவும், சிறிய பனங்கட்டிக்குட்டான் ஒன்றின் விலை 120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க