சினிமாபுதியவை

நடிகர் விஜயின் கடைசி படத்தில் இணையும் மோகன்லால்!

நடிகர் விஜயின் கடைசி படமான ‘தி கோட்’ திரைப்படத்தை எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகின்றது.

ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில் தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க