புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 8 இராணுவர்கள் பலி!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள இராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க