சினிமாசினிமாபுதியவை

தக் லைப் திரைப்படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அலி பசல் , திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி,கவுதம் கார்த்திக் என பலரின் நடிப்பில் தக் லைப் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “ஜிங்குச்சா…” பாடல் நாளை வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க