நாம் அன்றாடம் வெந்தயத்தை உட்கொள்வதால் உடலின் இரத்த அழுத்தம் குறைக்கின்றதோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கவும் வெந்தயம் உதவுகின்றது.
மேலும் வெந்தயம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் குணமாக்குவதோடு பசியின்மையை போக்கவும் உதவுகின்றது.முடி உதிர்வை தடுக்கின்றது.
வெந்தயத்தை உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க