400ற்கும் மேற்பட்ட பயணிகளுடம் காங்கோவின் வடமேற்கு பகுதியிலுள்ள மடான் குமு துறைமுகத்திலிருந்து போலோம்பா பகுதிக்கு பயணித்த மோட்டார் படகொன்று பன்டாக்கா பகுதியில் வைத்து தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க