உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஓமானில் துப்பாக்கி சூடு

ஓமன் தலைநகரான மஸ்கட்டிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கருகே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க