பண்பாடுபுதியவை

அம்பாறை ஆதிசிவன் ஆலய திருக்குடமுழுக்கு விழா!

நேற்று (15) அம்பாறை, வளத்தாப்பிட்டி ஆதிசக்தி உடனுறை ஆதி சிவன் ஆலய குடமுழுக்கு விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க