முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டதரணி பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (ஜூலை 12) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவியேற்றார்
Related tags :
கருத்து தெரிவிக்க