புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஷை வென்ற இலங்கை!

நேற்று (11) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷை 93 – 56 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை இலகுவாக வெற்றிகொண்டது.

கருத்து தெரிவிக்க