உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு!

வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் தேங்காய் எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க