கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், 4 தேக்கரண்டி ஓட்ஸ், 2 தேக்கரண்டி பால், 2 தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர முகம் பொலிவு பெறும்.
கருத்து தெரிவிக்க