சினிமாபுதியவை

‘மழை பிடிக்காத மனிதன்’ பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‛மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் பாடல்கள், டிரைலர் சமீபத்தில் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி படம் ரிலீஸாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க