உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

நேற்று(ஜூலை 10) ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க