ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்து கொண்டிருந்த நிலையில் விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க