உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

15 மில்லியன் ரூபா வருமானம்: கறுவா அபிவிருத்தி திணைக்களம்

கறுவா அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர, 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி மூலம் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 15 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும்
மெக்ஸிகோ, பேரு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்​கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க