சினிமாபுதியவை

‘வேட்டையன்’ படத்திற்கு நடிகர் பஹத் பாசில் டப்பிங்!

இயக்குனர் த.செ.ஞானவேல் ‘வேட்டையன்’ என்கிற படத்தை இயக்கி முடித்தும் விட்டார். படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

அத்துடன், படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பஹத் பாசில் ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங்கை பேச துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க