புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் 130 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவில் நிலவும் வெப்பநிலை காரணமாக சான் பிரான்சிஸ்கோ தெர்மோமீட்டர் வார இறுதியில் 47C ஆக பதிவான நிலையில் 130 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் லாஸ் வேகாஸ் 46C ஆகவும், பீனிக்ஸ் 45.5C பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், குறித்த வெப்ப வானிலையால் தென்மேற்கின் பெரும்பகுதிக்கு அதிக வெப்பநிலை நீடிப்பதாகவும் காட்டுத்தீ அபாயங்களை தோற்றுவித்துள்ள நிலையில், மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க