மணத்தக்காளி உண்பதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகின்றது.மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் சரியாவதோடு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கிட உதவுகின்றது. அதுமட்டுமின்றி உடல் வெப்பத்தை தணிக்கவும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகளை தீர்க்க மணத்தக்காளி கீரை உண்பது சிறந்ததாகும்.
மணத்தக்காளி கீரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க