பண்பாடுபுதியவை

கதிர்காம கந்தனின் மகோற்சவ பெருவிழா!

இன்று (06) இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளதுடன் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 22ம் திகதி மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , கதிர்காம கந்தனின் உற்சவம் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க