உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்று முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

இன்று (06) ஆம் திகதி முதல் எதிர்வரும்(22)ஆம் திகதி வரை, 2024 ஆம் ஆண்டுக்கான எசல பண்டிகையை முன்னிட்டு கதிர்காம பிரதேச செயலகம் உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க