உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று யாழில் சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி!

இன்று (04) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க