சினிமாபுதியவை

‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குநர் இரா. பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் வளரிளம் பருவத்தை சேர்ந்த புதுமுக கலைஞர்களின் நடிப்பில் கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவில், டி. இமான் இசையமைத்திருக்கிறார். மேலும், பயாஸ்கோப் யு எஸ் ஏ மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி, பாலசுவாமிநாதன் ,பிஞ்சி சீனிவாசன்,ரஞ்சித் இயக்குநர் இரா. பார்த்திபன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அந்தவகையில், ‘டீன்ஸ்’ திரைப்படம் ஜூலை 12 வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க