இன்று (04) பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பமாகிறது. அந்தவகையில்
இந்ததேர்தலில், கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக்கின் கட்சிக்கு மாறாக, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான கெய்லர் ஸ்டார்மருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் கட்சிகள் கொன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சியை தனித்தனியாக ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க