புதியவைவெளிநாட்டு செய்திகள்

காஸாவில் குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்!

காஸாவில் போர் சூழல் காரணமாக அங்குள்ள குழந்தைகள், கடுமையான நீரிழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று அங்கு உள்ள மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாலஸ்தீன பகுதியில் மட்டும் சுமார் 150,000க்கும் அதிகமான மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தோலின் மேற்பகுதியில் சிவப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள், அம்மை நோய்கள் என பல நோய்கள் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க