மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கட்டணத்தைக் கணிப்பீடு செய்வதற்கு விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைக் கணிப்பீடு சமன்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கும் உத்தேசக் கட்டணத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக்கொள்வனவுக் கட்டணத்தில் திருத்தம் மேற் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
Related tags :
கருத்து தெரிவிக்க