புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ருமேனியாவை வீழ்த்தி நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று (ஜூலை 02) 17வது ஐரோப்பிய காற்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேனியாவை எதிர்த்து நெதர்லாந்து களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் ருமேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கருத்து தெரிவிக்க