இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 06 பேர் உள்ளடங்களாக 15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் .

கருத்து தெரிவிக்க