உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும்!

இன்று (01) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், 30 ரூபாவாக இருக்கும் குறைந்த பட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டு பஸ் 28 ரூபாவாக காணப்படும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க