பண்பாடுபுதியவை

கதிர்காம காட்டுப்பாதை திறந்து வைப்பு!

நேற்று (30) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க