சினிமாசினிமாபுதியவை

பிரபுதேவா நடிக்கவிருக்கும் சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் புதிய அப்டேட்

இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா நடிக்கவிருக்கும் சிங்காநல்லூர் சிக்னல் படம் குறித்து தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க
ஜே.எம்.ராஜாவின் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜாவின் இசையமைப்பில் பிரபுதேவா நடிக்கும் சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜூலை 01) வெளியிடப்பட்டுள்ளதாக சிங்காநல்லூர் சிக்னல் படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க