பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க