பாகற்காய் விட்டமின் தாதுக்கள் மற்றும் அன்டிஅக்ஸிடன்டகள் நிறைந்தது, இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
பாகற்காய் ஜூஸ் குடிப்பதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கருத்து தெரிவிக்க