இணையத்தின் ஊடாக விடுதிகள் பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும் குறைந்த விலையில் விடுதிகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி விளம்பரம் செய்து இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் விடுதி ஒன்றை முன்பதிவு செய்த போது ஆயிரம் டொலர் பணத்தை இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க