சினிமாபுதியவை

‘விடாமுயற்சி’ திரைப்பட பர்ஸ்ட்லுக்!

‘விடாமுயற்சி’ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்த நிலையில் படத்தின்
பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க