பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு போன்ற அமிலங்கள் கருவளையத்தை போக்க உதவுகிறது.
கருவளையம் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் பாதம் எண்ணெயை சில துளிகள் கையில் எடுத்துக்கொண்டு கருவளையம் உள்ள இடத்தில மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர கருவளையம் நீங்கும்.
கருத்து தெரிவிக்க