உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரானில் ஜனாதிபதி தேர்தல்

கடந்த மாதம் 19ம் திகதி உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில் ஈரானில் இன்று (ஜூன் 28) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகின்றது.

கருத்து தெரிவிக்க