வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து சங்கங்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய எதிர்வரும் வரும் ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீததால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணம் குறைப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க