சினிமாசினிமாபுதியவை

பிரபாஸின் கல்கி 2898 ஏடி முதல் நாள் வசூல்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ்,கமல்ஹாசன்,
அபிதாப் பச்சன் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளே கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்தியாவில் 95 கோடியும் உலகளவில் 180 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க