இன்று (27) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட மஹிந்த!
Related tags :
கருத்து தெரிவிக்க