புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் ரயில் தடம்புரண்டு விபத்து!

ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி குடியரசு பகுதியில் சென்ற, 215 பேர் பயணித்த இரயில், வளைவுபகுதியில் திரும்பிய போது தடம் புரண்டு 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர்.

மேலும், 20 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க