பண்பாடுபுதியவை

செல்வம் விநாயகர் ஆலயத்தில் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கட்டுகே செல்வம் விநாயகர் இந்து ஆலயத்தில் நடைபெற்ற இந்து சமய சடங்குகளில் கலந்து சிறப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க