புதியவைவிளையாட்டு செய்திகள்

கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமா!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளரான இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் சில்வர்வூட் தனிப்பட்ட காரணங்களுகாக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க