உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய டொலரின் பெறுமதி!

இன்று (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 300.6997 ஆகவும் விற்பனை விலை ரூபா 309.8352 ஆகவும் பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க