Fadna Vernolac புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2024 மே 25ம் திகதி கங்காராம ரஜமகா விகாரையில் அனைத்து மதத்தலைவர்கள முன்னிலையில் Fadna நிறுவனத்தின் மானியம் மற்றும் மொரட்டுவ நியூ ஹொரைசன் லயன்ஸ் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கிணங்க தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக Fadna நிறுவனம் தனது Vernolac தயாரிப்பின் லாபத்தைப் பயன்படுத்தி உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க