கோதுமை மாவானது முகத்தில் உள்ள இறந்த செல்களை சரி செய்து பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அனைத்தையும் சரியாகி ஒரு மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன.
அந்தவகையில், கோதுமை மா, ரோஸ் வாட்டர் மற்றும் காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து பின்னர் அந்த பேக்கை நம் முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு காய விட வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்வதனால் மென்மையான சருமத்தை பெறமுடியும்.
கருத்து தெரிவிக்க