இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

நேற்று (ஜூன் 26) அதிபர்,ஆசிரியர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று (ஜூன் 27) பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று (ஜூன் 27) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க