நேற்று (ஜூன் 25)ஜப்பானிலுள்ள ஹான்ஷூ தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 5.7 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க