புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹஜ் யாத்திரையில் அதிகரிக்கும் மரணங்கள்!

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 95 பேர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க